Wed, Jan20, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

இரண்டாவது இன்னிங்சில் அதிரடியாக களமிறங்கிய சிம்பு!

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் திரைப்படத்தினை வெறும் 30 நாட்களில் படப்பிடிப்பு மற்றும் டப்பிங் பணிகளை முடித்த சிம்பு, வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகும் மாநாடு திரைப்படத்தில் பங்கேற்று வருகிறார்.

மாநாடு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை வெளியாகும் என்று சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். தற்பொழுது அது வெளியிடப்பட்டுள்ளது.

வெளியான சில மணி நேரங்களிலேயே மாநாடு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் காட்டுத்தீ போல் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி விட்டது.

நெற்றிப்பொட்டில் பாய்ந்த துப்பாக்கி குண்டுடன் தன்னைச்சுற்றி கலவரம் நடக்கும் வேளையிலும் தொழுகை செய்வது போல திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அமைந்துள்ளது.

இத்திரைப்படத்தின் கதை களம் அரசியலை சுற்றி மையப்படுத்தி இருப்பதால் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்