Wed, Jan20, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

வைரலாகும் பிரபல நடிகையின் அப்படி இப்படி போஸ்!

பிரபல நடிகை கண்ணாடி முன் அமர்ந்து கைகளால் உடலை மறைத்தபடி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

படப்பிடிப்பு இல்லை என்பதால் நடிகர், நடிகைகள் வீட்டில் அமர்ந்தபடி பொழுதை போக்கி வருகின்றனர்.

இந்நிலையில் சிலர் தங்களது, நடனம், சமையல், செல்லப் பிராணிகளுடன் கொஞ்சுவது உள்ளிட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

சில நடிகைகள் தங்களது கிளாமர் போட்டோக்களை வெளியிடுகின்றனர். சிலர், த்ரோபேக் என்று பழைய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுகின்றனர்.

இப்படி அடிக்கடி போட்டோஸ் பதிவிடும் நடிகைகளில் ஒருவர் இந்தி நடிகை ஷோபி சவுத்ரி. லாக்டவுன் லைஃப் அவர் இப்போது வெளியிட்டுள்ள போட்டோ வைரலாகி வருகிறது.

சட்டையை கழற்றி விட்டபடி போஸ் கொடுத்திருக்கும் அவர், கைகளால் மறைந்தபடி கண்ணாடி பார்க்கிறார். இதற்கு உணர்கிறேன் என்று கேப்ஷன் கொடுத்துள்ள ஷோபி, லாக்டவுன் லைஃப், வீக்கெண்ட் ஃபீல்ஸ் என்று ஹேஷ்டேக் கொடுத்திருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்