போட்டியை சமாளிக்க அது அவசியம்

0

இமைக்கா நொடிகளில் தமிழுக்கு வந்த ராஷி கண்ணா, அதன்பிறகு அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் படங்களில் அடுத்தடுத்து நடித்தார்.

தற்போது தெலுங்கில் சில படங்களில் நடித்து வருகிறார்.

இவர் அளித்த பேட்டியில், சற்று குண்டாக இருந்தால் அதை சொல்லியே இயக்குநர்கள் வாய்ப்பு தர மறுக்கிறார்கள். ஆகவே என உடலை பிட்டாக வைத்து கொள்கிறேன். சக போட்டியாளர்களையும் சமாளிக்க இப்படி செய்ய வேண்டியுள்ளது.

தென்னிந்திய சினிமாவை விட ஹிந்தியில் அதிக வரவேற்பு இருந்தாலும் அங்கு செல்ல விரும்பவில்லை.

கடந்த நான்கு ஆண்டுகளாக ஐதராபாத்திலேயே தான் வசிக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் நான் இங்கேயே செட்டிலாகிவிட்டேன் என்கிறார்.

Tamil News App உடனுக்குடன் செய்திகளை உங்களது கொழும்பு தமிழ் செயலியில் நொடியில் பார்க்கலாம்

Tamil Gossip News | Tamil Online Radios | Sri Lanka News in Tamil | Cinema News in Tamil | Trending Tamil Videos | The Movie Database | Tamil Songs Lyrics | News App Facebook | Twitter | Instagram

Get real time updates directly on you device, subscribe now.

Leave A Reply

Your email address will not be published.

x