பிரதமரின் செயலாளராக காமினி செனரத் நியமனம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளராக காமினி செனரத் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனுமதி வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு...

Read more

மாணவர்களை விபத்துக்குள்ளாக்கிய சாரதிக்கு விளக்கமறியல்

அரலகங்வில, போகஸ்வெவ பகுதியில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழக்க காரணமாக இருந்த கெப் ரக வாகனத்தின் சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பொலன்னறுவை, அரலகங்வில போகஸ் சந்தியில் பிர​தேசத்தில்...

Read more

தலைமை பதவியில் இருந்து விலகினார் ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க விலகுவதற்கு தீர்மானித்துள்ளார். இதனையடுத்து, கட்சியின் தலைமைப் பதவிக்கு தயா கமகே, அகில விராஜ் காரியவசம், ரவி கருணாநாயக்க...

Read more

குருநாகல் மேயர் வெளிநாடு செல்ல தடை

குருநாகல் புவனேகபாகு மன்னரின் அரசவை தகர்ப்பு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் குருநாகல் மேயர் உட்பட 5 பேர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. குருநாகல் நகரசபை தலைவர்...

Read more

மேலும் 14 தொற்றாளர்கள் பூரண குணம்

மேலும் 14 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இன்று(10) பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை...

Read more

ஐக்கிய மக்கள் சக்தி பிளவுபடாது – மனோ கணேசன் நம்பிக்கை

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் தொடர்பில் அந்தக் கட்சிக்குள் தற்போது சர்ச்சைக்குரிய நிலையொன்று தோன்றியுள்ளது. அது தொடர்பில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றிப்பெறாத...

Read more

பற்றைக்குள் வீசப்பட்ட பெண் சிசுவின் சடலம் மீட்பு

கொஸ்லந்தை, பூனாகலைப் பகுதியைச் சேர்ந்த ஆர்னோல்ட் பிரிவு பெருந்தோட்ட குடியிருப்பின் பின்புற பற்றைக்குள் எறியப்பட்டிருந்த நிலையில் பெண் சிசுவின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர். கொஸ்லந்தைப் பொலிஸாருக்கு கிடைக்கப்...

Read more

புதிய உறுப்பினர்கள் இணையத்தின் ஊடாக பதிவு

பொதுத் தேர்தலில் நாடாளுமன்றத்துக்கு தெரிவான உறுப்பினர்களை இணையத்தின் ஊடாக பதிவுசெய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேசியப் பட்டியலில் தெரிவான உறுப்பினர்கள் தொடர்பான வர்த்தமானி வெளியான பின்னர், குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும்...

Read more

மக்கள் திரும்புவதற்கு விசேட போக்குவரத்து சேவை

பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக தமது சொந்த இடங்களுக்குச் சென்ற மக்கள் மீண்டும் கொழும்பு திரும்புவதற்காக விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதி பொது...

Read more

வெளிநாட்டு பெண்ணை வன்புணர முயன்றவர் விளக்கமறியலில்

மாலபே, வெலிவிட்ட பகுதியில் வைத்து பிலிபைன்ஸ் நாட்டு பெண் ஒருவரை வன்புணர்வுக்கு உட்படுத்த முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் குறித்த பெண் தங்கியிருந்த வீட்டிற்குள்...

Read more

யாழில் கடத்தப்பட்ட இளம் யுவதி

யாழ்ப்பாணம் நீர்வேலி வடக்கில், வானில் வந்த இனம் தெரியாத மர்ம கும்பலால் இளம் யுவதி ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த...

Read more

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் தொடர்பான இறுதி தீர்மானம் இன்று

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் தொடர்பிலான இறுதித் தீர்மானம் இன்று (10) எடுக்கப்பட்டு அறிவிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சியின் தலைமையகத்தின் கட்சியின் தலைவர் சஜித்...

Read more

ரணில் தலைமையில் விசேட கூட்டம் இன்று

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அக்கட்சியின் தலைமையகமாக சிறிகொத்தவில் இன்று (10) விசேட கூட்டமொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அக்கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசியப் பட்டியல்...

Read more
Page 5 of 1246 1 4 5 6 1,246

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.