Editorial

  • இலங்கை
    Photo of குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை உயர்வு

    குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை உயர்வு

    நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 கடற்படையினர் குணமடைந்துள்ளனர். இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை, 836ஆக அதிகரித்துள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us…

    Read More »
  • இலங்கை
    Photo of மேல் மாகாணத்தில் பணிப்புறக்கணிப்பு? தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

    மேல் மாகாணத்தில் பணிப்புறக்கணிப்பு? தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

    மேல் மாகாணத்தில் எதிர்வரும் காலத்தில் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனை தெரிவித்துள்ளார். அடுத்த மாதத்துக்கான மாதாந்த பயண அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்ளுமாறு மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையால் மேற்கொள்ளப்படும் அழுத்தம் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய சூழ்நிலையில் பஸ் உரிமையாளர்கள் பாரிய நிதி நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். எனவே, அடுத்த மாதத்திற்கான மாதாந்த பயண அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்ளுமாறு அழுத்தம் கொடுப்பது அநீதியானது என…

    Read More »
  • இலங்கை
    Photo of பதில் பொலிஸ்மா அதிபர் விடுத்துள்ள கோரிக்கை

    பதில் பொலிஸ்மா அதிபர் விடுத்துள்ள கோரிக்கை

    பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபரை பொலிஸ் நலன்புரி பிரிவுக்கு இடமாற்றம் செய்யுமாறு பொலிஸ் ஆணைக்குழுவிடம் பதில் பொலிஸ்மா அதிபர் அனுமதி கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter…

    Read More »
  • இலங்கை
    Photo of தேர்தல்கள் ஆணைக்குழுவில் விசேட கலந்துரையாடல்

    தேர்தல்கள் ஆணைக்குழுவில் விசேட கலந்துரையாடல்

    தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (30) முக்கிய சந்திப்புக்காக கூடவுள்ளது. இன்று காலை இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். வாக்களிப்பு நேரத்தை அதிகரிப்பதா, இல்லையா என்பது குறித்து இறுதி தீர்மானம் இதன் எட்டப்படவுள்ளது. தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு ஒரு மணித்தியாலம் மேலதிகமாக வாக்களிப்பு நேரத்தை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ள போதும், அது தொடர்பில் இதுவரை இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை. செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil Get all the Latest Sir Lanka…

    Read More »
  • இலங்கை
    Photo of தபால் வாக்கு சீட்டு விநியோக நடவடிக்கை இன்று ஆரம்பம்

    தபால் வாக்கு சீட்டு விநியோக நடவடிக்கை இன்று ஆரம்பம்

    தபால் வாக்கு சீட்டுகள் விநியோகம் மற்றும் தபாலில் இடுவதற்கு ஒப்படைக்கும் நடவடிக்கை இன்று (30) ஆரம்பிக்கப்பட உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை நாளை மற்றும் நாளை மறுதினமும் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது. ஆகஸ்ட் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தபால் மூல வாக்களிக்க 7,753,037 பேர் விண்ணப்பித்திருந்த போதிலும் 7,705,085 பேருக்கு மாத்திரம் அதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், 47,430 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை…

    Read More »
  • இலங்கை
    Photo of அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியம்

    அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியம்

    மேல், வடமேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென்மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் குறிப்பாக மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் கூறியுள்ளது. திருகோணமலையிலிருந்து காங்கேசந்துறை, புத்தளம், கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி…

    Read More »
  • ஜோதிடம்
    Photo of இன்றைய ராசிபலன் 30.06.2020 – திடீர் யோகம் கிட்டும் நாள்!

    இன்றைய ராசிபலன் 30.06.2020 – திடீர் யோகம் கிட்டும் நாள்!

    இன்றைய ராசிபலன் 30.06.2020 மேஷம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். திருமண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். மனைவி வழியில் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் அதிகரிக்கும். திறமைகள் வெளிப்படும் நாள். ரிஷபம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர் நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு விஷயங்கள் சாதகமாக முடியும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டி கொடுத்து வேலை வாங்குவீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள். மிதுனம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். நீண்ட…

    Read More »
  • இலங்கை
    Photo of கொரோனா தொற்றாளரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

    கொரோனா தொற்றாளரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

    நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2042ஆக அதிகரித்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து வந்த மூவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இதுவரையில் 349 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அத்துடன், குறித்த தொற்றிலிருந்து 1678 பேர் பூரண குணமடைந்துள்ளனர். மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். செய்திகளை உடனுக்குடன் TELEGRAM…

    Read More »
  • இலங்கை
    Photo of நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த மணமகன் சடலமாக மீட்பு

    நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த மணமகன் சடலமாக மீட்பு

    திருமணத்துக்கு முன்னரான புகைப்படம் எடுப்பதற்காக லக்கல பிரதேசத்திலுள்ள நக்கள்ஸ் வனப்பகுதியில் அமைந்துள்ள சேரஎல்ல நீர்வீழ்ச்சிக்குச் சென்று, தவறி விழுந்து காணாமல் போன மணமகன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடற்படையின் சுழியோடிப் பிரிவால், காணாமல் போனவரின் சடலம் இன்று (29) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக லக்கல பொலிஸார் தெரிவித்துள்ளனர். இருவரும் தவறி விழுந்துள்ள நிலையில், அருகிலிருந்தவர்களால் மணப்பெண் காப்பாற்றப்பட்டுள்ளா். எனினும், குருநாகல் பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய மணமகன் இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த ஜோடி குருநாகல் பிரதேசத்திலிருந்து, திருமணத்துக்கு முன்னர் புகைப்படம் எடுப்பதற்காக லக்கல பிரதேசத்துக்கு வருகைத் தந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

    Read More »
  • இலங்கை
    Photo of சிறுவர் பராமரிப்பு நிலையங்களை மீண்டும் திறக்க அனுமதி

    சிறுவர் பராமரிப்பு நிலையங்களை மீண்டும் திறக்க அனுமதி

    கொரோனா வைரஸ் பரவலை அடுத்து மூடப்பட்ட சிறுவர் பராமரிப்பு நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. எதிர்வரும் ஜூலை 6ஆம் திகதி தொடக்கம் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களுக்கு அமைவாக குறித்த பராமரிப்பு நிலையங்கள் திறக்கப்பட வேண்டும் என, சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo…

    Read More »
  • இலங்கை
    Photo of கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை இலங்கையில் உயர்வு

    கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை இலங்கையில் உயர்வு

    இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2039ஆக அதிகரித்துள்ளது. இவர்கள் சமீபத்தில் பங்களாதேஷில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. தொற்றுக்குள்ளாகி இதுவரையில் 350 பேர் வைத்தியசாலைகயில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அத்துடன், குறித்த தொற்றிலிருந்து 1678 பேர் பூரண குணமடைந்துள்ளதுடன், கொரோனா தொற்றுக்குள்ளாகி இலங்கையில் இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil Get…

    Read More »
  • இலங்கை
    Photo of சேரஎல்ல நீர்வீழ்ச்சியில் தவறி வீழ்ந்த ஜோடி

    சேரஎல்ல நீர்வீழ்ச்சியில் தவறி வீழ்ந்த ஜோடி

    லக்கல, சேரஎல்ல நீர்வீழ்ச்சியில் திருமண படப்பிடிப்பின் போது தவறி வீழ்ந்த யுவதி காப்பாற்றப்பட்டுள்ளதுடன் இளைஞனை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அடுத்த மாதம் நடைபெறவுள்ள திருமணத்துக்கு முன்னேற்பாடாக புகைப்படம் எடுப்பதற்கு லக்கல செரஎல்ல நீர்வீழ்ச்சிக்கு இவர்கள் இருவரும் நேற்று சென்றிருந்தனர். புகைப்படம் எடுக்கும் போது இவர்கள் இருவரும் நீர்வீழ்ச்சியில் தவறி வீழ்ந்துள்ளனர். அருகிலிருந்தவர்கள் யுவதியை காப்பாற்றியுள்ளதுடன் இளைஞன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். இளைஞனை தேடும் பணிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil…

    Read More »
  • இலங்கை
    Photo of மாலைத்தீவில் இருந்து 179 பேர் நாடு திரும்பினர்

    மாலைத்தீவில் இருந்து 179 பேர் நாடு திரும்பினர்

    மாலைத்தீவில் சிக்கியிருந்த 179 பேர் இன்று, இலங்கையை வந்தடைந்துள்ளனர். ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தின் ஊடாக இவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர். செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook.…

    Read More »
Back to top button
x
Close
Close