Editorial

  • விளையாட்டு
    Photo of உபுல் தரங்கவிடம் இன்று விசாரணை

    உபுல் தரங்கவிடம் இன்று விசாரணை

    இலங்கை அணியின் முன்னாள் தலைவர் உபுல் தரங்கவிடம், விளையாட்டுத்துறையில் இடம்பெறும் மோசடிகளை விசாரணை செய்யும் பொலிஸ் பிரிவு, விசாரணை நடத்தவுள்ளது. இதன்படி இன்று புதன்கிழமை காலை அவர் விசாரணைக்கு அழைக்கபட்டுள்ளார். 2011ஆம் ஆண்டு நடந்த உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இந்திய அணியுடனான இறுதிப்போட்டியில் ஆட்டநிர்ணயம் ஏற்பட்டதாக கூறப்படுகிற விடயம் குறித்து இந்த விசாரணை செய்யப்படவுள்ளது. செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World…

    Read More »
  • விளையாட்டு
    Photo of அரவிந்தவிடம் 5 மணிநேர விசாரணை!

    அரவிந்தவிடம் 5 மணிநேர விசாரணை!

    இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தெரிவுக்குழு தலைவர் அரவிந்த டி சில்வா, விளையாட்டுத்துறை மோசடி தொடர்பான விசேட பொலிஸ் பிரிவில் நேற்று (30) 5 மணிநேர வாக்குமூலம் அளித்துள்ளார். 2011ஆம் ஆண்டு நடந்த உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இந்திய அணியுடனான இறுதிப்போட்டியில் ஆட்டநிர்ணயம் ஏற்பட்டதாக கூறப்படுகிற விடயம் குறித்து இந்த விசாரணை செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, இன்று புதன்கிழமை இலங்கை அணியின் முன்னாள் தலைவர் உப்புல் தரங்க விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil Get…

    Read More »
  • இலக்கியச் சாரல்
    Photo of சிறுகதை எழுத்தாளர் சிபில் வெத்தசிங்க காலமானார்

    சிறுகதை எழுத்தாளர் சிபில் வெத்தசிங்க காலமானார்

    சிறுவர்களுக்கான பிரபல சிறுகதை எழுத்தாளர் சிபில் வெத்தசிங்க காலமானார். அவர் தனது 92 ஆவது வயதில், கொழும்பில் உள்ள வைத்திசாலையொன்றில் மரணமடைந்தாக தெரிவிக்கப்படுகிறது. குட ஹொரா, அச்சாறு முட்டிய உள்ளிட்ட சிறுவர்களுக்கான பிரபல சிறுகதைகளை எழுதியுள்ளார். செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment…

    Read More »
  • இலங்கை
    Photo of திரையரங்கில் தேர்தல் பிரசார விளம்பரங்களை காட்சிப்படுத்த தடை

    திரையரங்கில் தேர்தல் பிரசார விளம்பரங்களை காட்சிப்படுத்த தடை

    திரையரங்குகளில் தேர்தல் பிரசார விளம்பரங்களை காட்சிப்படுத்தக் கூடாது என திரையரங்க உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசியல் கட்சி மற்றும் வேட்பாளர்களின் பிரசார விளம்பரங்களுக்காக திரைப்படங்களை பயன்படுத்தப்படுவதை தவிர்க்குமாறு தேர்தல் ஆணைக்குழுவால் தேசிய திரைப்பட கூட்டுத்தாபனத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் பொலிஸ் தலைமையகத்திற்கு அறிவித்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, திரையரங்குகளில் திரைப்பட ஆரம்பத்தின் போது அல்லது திரைப்படத்திற்கு இடையில் அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளர்களின் விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்படுதல் தேர்தல் குற்றம் என்பதால் நாட்டின் அனைத்து திரையரங்க உரிமையாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. திரையரங்குகளில்…

    Read More »
  • இலங்கை
    Photo of சிறைக்கைதிகளை பார்வையிட மீண்டும் அனுமதி

    சிறைக்கைதிகளை பார்வையிட மீண்டும் அனுமதி

    சிறைக்கைதிகளை பார்வையிடுவதற்கு இன்று (01) முதல் மீண்டும் அனுமதி வழங்கப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, வாரத்தில் ஒரு தடவை, ஒருவருக்கு மாத்திரம் இதற்கான அனுமதி வழங்கப்படவுள்ளது. அத்துடன், குறித்த நபர் சிறைக்கைதியின் நெருங்கிய உறவினராக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட கைதிகள் 21 நாள்களுக்கு பார்வையிட அனுமதிக்கப்படமாட்டார்கள். இதேவேளை, வெளியில் இருந்து கொண்டுவரப்படும் உணவு பொருட்களை சிறைக்கைதிகளுக்கு வழங்குவதற்கு தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளது. செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil Get…

    Read More »
  • இலங்கை
    Photo of மேல் மாகாணத்தில் மேலும் 162 பேர் சுய தனிமைப்படுத்தல்

    மேல் மாகாணத்தில் மேலும் 162 பேர் சுய தனிமைப்படுத்தல்

    முகக்கவசம் அணியாத மேலும் 162 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த நபர்கள் இவ்வாறு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இன்று (01) அதிகாலை 5 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், முகக்கவசத்தை சரியான முறையில் அணியாத 905 பேர் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், முகக்கவத்தை அணியாதவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் கூறியுள்ளனர். செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை…

    Read More »
  • ஜோதிடம்
    Photo of இன்றைய ராசிபலன் 01.07.2020 – அமோகமான நாள்!

    இன்றைய ராசிபலன் 01.07.2020 – அமோகமான நாள்!

    இன்றைய ராசிபலன் 01.07.2020 சந்திராஷ்டமம் இருப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள். பணப்பற்றாக் குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டிவரும். வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து கொள்ள வேண்டாம். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். ரிஷபம்: சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கேட்ட இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மனைவி வழியில் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் லாபம் அதிகரிக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். மிதுனம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.…

    Read More »
  • இந்தியா
    Photo of ஒன்னா இருக்க முடியல.. தூக்கில் தொங்கிய புது மாப்பிள்ளை

    ஒன்னா இருக்க முடியல.. தூக்கில் தொங்கிய புது மாப்பிள்ளை

    பிரசவ நேரத்தில் மனைவி பக்கத்தில் கூட இருக்க முடியவில்லையே என்ற வேதனையிலும், இ-பாஸ் கிடைக்க கிடைக்காத விரக்தியிலும் நபர் ஒருவர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காஞ்சிபுரம் மாகாளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் விக்கி தனியார் சாயப்பட்டறை கம்பெனியில் கூலி வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த வருடம் ரோஜா என்பவருடன் கல்யாணம் நடந்தது. ரோஜா சென்னை தாம்பரத்தை சேர்ந்தவர்..சில மாதங்களுக்கு முன்பு ரோஜா கர்ப்பமானார். அதனால் தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்திருந்தார். இந்தநிலையில் பிரசவ நேரத்தில் மனைவியுடன் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட…

    Read More »
  • இந்தியா
    Photo of பெண்ணை தீயிட்டு கொலை செய்த காதலன்

    பெண்ணை தீயிட்டு கொலை செய்த காதலன்

    தமிழகத்தின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி திருமுல்லைவாசல் பகுதியை சார்ந்தவர் சுபஸ்ரீ. இதே பகுதியை சார்ந்த காமுகன் உதயப்ரகாஷ். இவன் சுப ஸ்ரீயை காதலிப்பதாக கூறி பலமுறை காதல் தொல்லையும், ஆபாசமாக பேசி தொல்லையும் செய்து வந்துள்ளான். இதனை ஏற்றுக்கொள்ளாத மாணவி விலகி செல்லவே, காமுகன் தொடர்ந்து நாடககாதல் தொல்லை அளித்து வந்துள்ளான். இந்த நிலையில், பெண்ணை புகைப்படம் எடுத்த நபர், அதனை ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் பதிவு செய்துள்ளார். அத்துடன், சுபஸ்ரீயின் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினரை தாக்கிவிட்டு, சுபஸ்ரீ மீது மண்ணெண்ணெயை…

    Read More »
  • இலங்கை
    Photo of இலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு

    இலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு

    இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2047ஆக அதிகரித்துள்ளது. தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள 5 பேரும் ஓமான் நாட்டில் இருந்து தாயகம் திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொற்றுக்குள்ளாகி இதுவரையில் 1711 பேர் பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil Get all the Latest Sir Lanka Tamil News and…

    Read More »
  • இலங்கை
    Photo of ‘பெருந்தோட்டத்துக்குள் மலையகத்தை முடக்க விரும்பவில்லை“

    ‘பெருந்தோட்டத்துக்குள் மலையகத்தை முடக்க விரும்பவில்லை“

    ” தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாகவும், சுயதொழிலாளர்களாகவும் மாற்றுவதற்கான பரந்தப்பட்ட எண்ணக்கருவை நிறைவேற்றிக்கொள்வதற்கு பாடுபடவேண்டிய நிலையில், அத்திட்டத்தின் பெறுமதியை, முக்கியத்துவத்தை உணராமல் சிலர் இன்னமும் இலக்கங்களில் தொங்கிக்கொண்டு மீளா வட்டத்துக்குள் முடங்கியிருப்பது ஒட்டுமொத்த சமூகத்தையே சிறுமைப்படுத்தும் செயலாகும்” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட வேட்பாளர் வேலுகுமார் தெரிவித்தார். கண்டி, கம்பளை தேர்தல் தொகுதியில் இன்று (30) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது, ” நல்லாட்சியின்போது கண்டி மாவட்டம் உட்பட மலையகத்தில் ஏனைய…

    Read More »
  • தலைப்புச் செய்திகள்
    Photo of ஓகஸ்ட் 6  காலை 8 மணிக்கு வாக்கெண்ணும் நடவடிக்கை ஆரம்பம்

    ஓகஸ்ட் 6 காலை 8 மணிக்கு வாக்கெண்ணும் நடவடிக்கை ஆரம்பம்

    2020 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் வாக்கெண்ணும் நடவடிக்கை ஓகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் முதலாவது தேர்தல் முடிவு 6 ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at…

    Read More »
  • சினிமா
    Photo of பந்தா காட்டும் அமலா பால்!

    பந்தா காட்டும் அமலா பால்!

    தமிழில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அமலா பால் அறிமுகமானார். தொடர்ந்து நடிகர் விதார்த்துடன் அவர் நடித்த மைனா படம் பெரும் வெற்றிப் பெற்றது. தமிழில் முன்னணி நடிகையாக உயர்ந்த நடிகை அமலா பால், விஜய், சூர்யா, தனுஷ், ஜெயம் ரவி என டாப் நடிகர்கள் பலருடன் ஜோடி போட்டார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளிம் பிஸியான நடிகையாக வலம் வந்தார். கடைசியாக இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் ஆடை படத்தில் நடித்தார். இந்தப் படத்தில் நிர்வாணமாக நடித்தார் அமலா பால். இதனால்…

    Read More »
Back to top button
x
Close
Close