Editorial

 • தன்னை சூப்பர் ஸ்டாராக்கியவருக்கு ஷாரூக் நன்றி

  பாலிவுட் சினிமாவின் பாட்ஷாவாக, சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ஷாரூக்கான். இன்றைக்கு முன்னணி நடிகராக இருக்கும் ஷாரூக், ஒருகாலத்தில் பட வாய்ப்பிற்காக கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கியிருக்கிறார்.  சமீபத்தில் ஷாரூக் அளித்த பேட்டி ஒன்றில் தான் இந்த நிலைக்கு வர காரணம், நடிகர் அர்மான் மாலிக் தான், அவருக்கு என் நன்றி என்று கூறியுள்ளார். ஷாரூக்கான் சூப்பர் ஸ்டாராக இருப்பதற்கு அர்மான் மாலிக் எப்படி காரணமாவார் என்று கேட்கிறீர்களா..?, ஆம் அதற்கு காரணம் உள்ளது. ஷாரூக்கான் ஹீரேவாக நடித்து முதன்முதலில் வெளியான படம்…

  Read More »
 • Achamindri Official Trailer #2

  Read More »
 • Paambhu Sattai Teaser

  Read More »
 • 4வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கீர்த்திசுரேஷ்

  பிரபல நடிகை மேனகாவின் மகளும் பிரபல நடிகையுமான கீர்த்திசுரேஷ் திரையுலகில் காலடி எடுத்து வைத்து மூன்று ஆண்டுகள் முடிந்துள்ளது. நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கீர்த்திசுரேஷுக்கு நமது வாழ்த்துக்கள் கடந்த 2000ஆம் ஆண்டு முதலே குழந்தை நட்சத்திரமாக கீர்த்திசுரேஷ் நடித்து வந்த போதிலும் 2013ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி வெளிவந்த ‘கீதாஞ்சலி’ என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் பிரியர்தர்ஷன் இயக்கத்தில் அறிமுகமாகும் வாய்ப்பை பெற்ற இவர் இந்த படத்தின் வெற்றியை அடுத்து ‘ரிங் மாஸ்டர்’…

  Read More »
 • விஜய்க்கு கணக்கு தெரியவில்லை என தா.பாண்டியன் கூறியது சரியா?

  பிரதமரின் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பு குறித்து நேற்று விஜய் கூறிய கருத்து அரசியல் வட்டாரத்தை பரபரப்பு அடைய செய்துள்ளது. ஒருசில அரசியல்வாதிகள் விஜய்யின் கருத்தை ஆதரித்தும், சிலர் எதிர்த்தும் கருத்து கூறி வருகின்றனர். இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், விஜய் கூறிய கருத்து குறித்து கூறுகையில், விஜய் கூறிய கருத்தில் தவறு இல்லை என்றும் ஆனால் புள்ளி விபரத்தில் தவறு உள்ளது என்றும் கூறியுள்ளார். விஜய் கூறியது போல் 20% பேர் கருப்பு பணத்தை பதுக்கவில்லை என்றும்,…

  Read More »
 • மாதவன் – விஜய்சேதுபதி படத்தில் பாலா நாயகி

  மாதவன், விஜய்சேதுபதி முதன்முதலாக இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளனர் என்பதும் இந்த படத்தை புஷ்கர்-காயத்ரி இயக்கவுள்ளதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். ‘விக்ரம் வேதா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது. இந்நிலையில் இந்த படத்தின் நாயகிகள் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. பாலாவின் ‘தாரை தப்பட்டை’ படத்தில் மிக அபாரமாக தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்திய வரலட்சுமி சரத்குமார் இந்த படத்தின் நாயகியாக நடிக்கவுள்ளார். மேலும் கன்னடத்தில் சூப்பர் ஹிட் ஆகிய ‘யூ டர்ன்’ நாயகி ஷாரதா ஸ்ரீநாத்…

  Read More »
 • Fast and Furious 8ஆம் பாகத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி

  Fast and Furious படத்தின் ஏழு பாகங்களும் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆன நிலையில் தற்போது இந்த படத்தின் எட்டாவது பாகம் மிகவும் பிரமாண்டமாக தயாராகி வருகிறது. இந்த படம் வரும் 2017, ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகும் என்று பல மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் வரும் டிசம்பர் 11ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நியூயார்க்கில் பிரமாண்டமான விழாவில் வெளியாகவுள்ள இந்த படத்தின் டிரைலருக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முந்தைய பாகங்களில் நடித்த வின் டீசல், ஜெசன்…

  Read More »
 • நயன் தாராவுக்கு வித்தியாசமான பிறந்த நாள் பரிசு கொடுக்கும் தயாரிப்பாளர்

  கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் படங்கள் மாஸ் நடிகர்களின் படங்களுக்கு இணையாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் அவருடைய அடுத்த பட ரிலீஸ் தேதியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் மிஞ்சூர் கோபி இயக்கத்தில் நயன்தாரா கலெக்டராக நடித்து வந்த திரைப்படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் வெகுவிரைவில் வெளியாகவுள்ளதாக தகவலை சமீபத்தில் பார்த்தோம். நவம்பர் 17ஆம் தேதி நயன்தாராவின் பிறந்த நாள் தொடங்கும் நள்ளிரவு 12 மணிக்கு சரியாக இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் நயன்தாராவின்…

  Read More »
 • ரூ.4000ஐ மாற்ற முடியாத 22 வயது இளம்பெண் தூக்கிலிட்டு தற்கொலை

  பாரத பிரதமர் நரேந்திரமோடி கடந்த 8ஆம் தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் திரும்ப பெறுவதாக அறிவித்ததில் இருந்து பல விநோதமான சம்பவங்களும் சோக சம்பவங்களும் நடந்து வருகின்றனர். இடைவிடாத பணியின் காரணத்தால் வங்கி கேஷியர் ஒருவர் மாரடைப்பால் மரணம் அடைந்ததை நேற்று பார்த்தோம். இந்நிலையில் ரூ.4000 மதிப்பு கொண்ட ரூ.500 நோட்டுக்களை ரூ.100ஆக மாற்ற முடியாத டெல்லியை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியை சேர்ந்த…

  Read More »
 • ரூபாய் தட்டுப்பாடு குறித்த விஜய் கருத்துக்கு ஏற்பட்ட ஆதரவும் எதிர்ப்பும்…

  இளையதளபதி விஜய் இன்று காலை பிரதமரின் துணிச்சலான நடவடிக்கை குறித்தும் அதேநேரத்தில் இந்த நடவடிக்கையால் ஏழை, எளிய மக்கள் படும் வேதனைகள் குறித்தும் செய்தியாளர்களிடம் தனது கருத்தை தெரிவித்திருந்தார். விஜய்யின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சொர்ணா சேதுராமன் கூறியபோது, ‘சாமானிய மக்களின் வேதனைகளை நடிகர் விஜய் கொட்டி இருக்கிறார். இதுதான் ஒட்டு மொத்த நாட்டு மக்களின் மனநிலை என்பதை மோடி அரசு புரிந்து கொள்ள வேண்டும். விஜய் கூறியது போல ஏழை, எளிய, நடுத்தர…

  Read More »
 • ஒருவரே பணம் எடுப்பதை தவிர்க்க விரலில் மை வைக்கப்படும்.

  பிரதமர் திரும்ப பெற்ற ரூ.500, ரூ.1000ஐ வங்கியில் கொடுத்து ரூ.2000 புதிய நோட்டுக்களை மாற்ற ஒரு வாரம் ஆகியும் இன்னும் அனைத்து வங்கிகளிலும் கூட்டம் இருந்து கொண்டே உள்ளது. அத்தியாவசிய தேவைக்கு மட்டும் புதிய பணத்தை பெற்றுக்கொண்டு மற்றவைகளுக்கு ஆன்லைன் பரிவர்த்தனையை கடைபிடிக்க வங்கிகளும், மத்திய அரசும் அறிவுறுத்தி வந்தபோதிலும் கூட்டம் குறைந்த பாடில்லை. இந்நிலையில் கருப்புப்பணத்தை பிரித்து தனக்கு வேண்டியவர்களிடம் கொடுத்து புதிய நோட்டுக்களாக ஒருசில கருப்புப்பண முதலாளிகள் மாற்றுவதாகவும், இதற்காக கமிஷன் கைமாறப்படுவதாகவும் வெளியாகியுள்ள செய்தியை அடுத்து தற்போது மத்திய அரசு…

  Read More »
 • மீன்குழம்பும் மண்பானையும்

  நடிகர்    காளிதாஸ் ஜெயராம்நடிகை    ஆஷ்னா சாவேரிஇயக்குனர்    அமுதேஸ்வர்இசை    டி.இமான்ஓளிப்பதிவு    லக்ஷ்மன் காரைக்குடியில் இருக்கும் பிரபுவுக்கு திருமணமாகி முதல் குழந்தை பிறந்தவுடன் மனைவி இறந்து விடுகிறார். கைக்குழந்தையுடன் மலேசியாவிற்கு செல்லும் பிரபு, அங்கு தமிழர்கள் வாழும் பகுதியில் மீன் குழம்பு கடை வைத்து பெரியாளாகிறார். இவருடைய ஒரே மகனான நாயகன் காளிதாஸ் வளர்ந்து பெரியவனாகி கல்லூரியில் படித்து வருகிறார். நாயகி அஷ்னா சவேரியும் அதே கல்லூரியில் படித்து வருகிறார். இருவருக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. மேலும் காளிதாசுக்கு மற்ற கல்லூரி மாணவர்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டு…

  Read More »
 • அச்சம் என்பது மடமையடா

  நடிகர்    சிம்புநடிகை    மஞ்சிமா மோகன்இயக்குனர்    கௌதம் வாசுதேவ் மேனன்இசை    ரஹ்மான் ஏ ஆர்ஓளிப்பதிவு    டேன் மெக்கார்தர் சிம்பு படித்து முடித்துவிட்டு எந்த வேலைக்கும் செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றி வருகிறார். இவருடைய தங்கையின் தோழி நாயகி மஞ்சிமா மோகன். விஸ்காம் படித்துவரும் மஞ்சிமா மோகன் புராஜெக்ட் விஷயமாக சிம்புவின் வீட்டில் தங்கக்கூடிய சூழ்நிலை உருவாகிறது. அப்போது வீட்டுக்கு வரும் மஞ்சிமா மோகனை பார்த்தவுடனே அவள் மீது காதல்வயப்பட்டு விடுகிறார் சிம்பு. மஞ்சிமாவுடன் நெருங்கி பழகி நட்பாகிறார். அப்போது, சிம்பு ஏன் வேலைக்கு போகவில்லை…

  Read More »
Back to top button
x
Close
Close