Thu, Jan28, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

Editorial

0 COMMENTS
17995 POSTS

featured

- Advertisement -

Latest news

இந்திய மீனவர்களை கண்டித்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்ட பேரணி

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழிலாளர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை முன்னெடுத்துள்ளனர். இந்தப்போராட்டம் யாழ்ப்பாணம் பண்ணையில் அமைந்துள்ள கடற்தொழில், நீரியல் வளத்...

ஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினருக்கு பிணை

வவுனியா வடக்கு நெடுங்கேணி வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் தொல்பொருள் சின்னங்களை சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கடந்த 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஆலய பூசகர் உட்பட மூவரும்...

யாழ். மாநகர சபையின் வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றம்

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநகர சபையின் வரவு செலவுத்திட்டம் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 45 உறுப்பினர்களைக் கொண்ட யாழ். மாநகர சபையில்,...

‘கண்ண மூடி திறக்குறதுக்குள்ள இப்படி செஞ்சிட்டியே மா’… இதயங்களை தொட்ட நெகிழ்ச்சி வீடியோ!

கேன்சரால் பாதிக்கப்பட்ட மகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக அவரது தாய் செய்த செயல் அனைவரையும் கலங்க வைத்துள்ளது. பொதுவாகவே புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கீமோ தெரபி, கதிர்வீச்சு போன்ற கடுமையான சிகிச்சைகள் வழங்கப்படும். இதன்...

‘எரிந்த நீர்’!..கிணற்று தண்ணீரில்‘வாசம்’.. பீதியில் மக்கள்..!

கன்னியாகுமரி-கேரள எல்லை பகுதியான பனச்சமூடு, புலியூர்சாலை பகுதியை சேர்ந்தவர் கோபி. இவரது வீட்டின் முன்பு குடிநீர் கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்று தண்ணீரைதான் கோபியின் குடும்பத்தினர் தங்களது அன்றாட தேவைக்கு பயன்படுத்தி வருகின்றனர்....

பத்து வருஷம் ஆகிருச்சு.. ப்ரியா பவானியின் பதிவால் பதறிய ரசிகர்கள்

சின்னத்திரை சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ப்ரியா பவானி ஷங்கர். இதை தொடர்ந்து இவர் மேயாத மான் படம் மூலம் சினிமாவில் ரசிகர்களை கவனிக்க வைத்தார். தற்போது பல்வேறு திரைப்படங்களை கைவசம் வைத்துள்ள இவர்...

சரண்யா தம்பதியின் மகளுக்கு அசத்தலாக நடந்த திருமண நிச்சயம்.!!

தமிழ் சினிமாவில் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் சரண்யா பொன்வண்ணன். இவர் நடிகரும் இயக்குநருமான பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிரியதர்ஷினி, சாந்தினி என இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் இவரின் மூத்த மகள்...

வருகிறாள் சோஃபியா… பூம் பூம் ரோபோ டா…!

சோஃபியாவைப் (Sophia) பார்ப்பதற்கு பிரிட்டிஷ் நடிகை ஆட்ரி ஹெப்பர்னைப் போன்று அழகாக இருப்பாள்... நன்றாகப் பேசுவாள்..அவளுக்கு மற்றவர்களின் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ளும் ஆற்றலும் உண்டு. அவள் மூத்தோருக்கும் உடல் குன்றியவர்களுக்கும் பராமரிப்பு வழங்கமுடியும். சோஃபியாவைப் பார்க்க, மனிதனைப் போல...

இளம் நடிகை மர்ம மரணம்.. அவசர அவசரமாக நடந்த இறுதிச்சடங்கு.. ரசிகர்கள் அதிர்ச்சி!

26 வயதே ஆன இளம் தென் கொரிய நடிகை சாங் யூ ஜங்கின் மறைவு கொரிய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. கடந்த சனிக்கிழமை (ஜனவரி 23) அவர் மரணமடைந்ததாக அவரது ஏஜென்ஸியான சப்லைம்...

பிரியா ஆனந்தின் படுக்கையறை செல்ஃபியால் திணறும் இணையதளம்!

சினிமாவில் அங்கீகரிக்கப்படாத திறமையான நடிகைகளில் நடிகை பிரியா ஆனந்தும் ஒருவர்.  சிவகார்த்திகேயன் ஜெய், அதர்வா,விக்ரம் பிரபு என இளம் நடிகர்களுடன் நடித்து பல வெற்றி படங்களை கொடுத்த இவர் தமிழுக்கு வாமனன் திரைப்படத்தின்...

வெள்ளை மாளிகையில் ஓடி விளையாடும் ஜனாதிபதி பைடனின் நாய்கள்

அமெரிக்க ஜனாதிபதிகள் பொதுவாக வெள்ளை மாளிகைக்கு இடம்பெயரும்போது, தங்கள் செல்லப்பிராணிகளையும் உடன் அழைத்துவருவது வழக்கம். அந்தப் பழமைவாய்ந்த பாரம்பரியத்திற்கு ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் உயிர் கொடுத்துள்ளார். பைடனின் நாய்களான சேம்ப் (Champ), மேஜர்...

சுரங்க விபத்தில் உயிரிழந்த 10 தொழிலாளர்களின் உடல்கள் மீட்பு!

சீனாவில் தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்த பத்து தொழிலாளர்களின் சடலங்களை மீட்பு படையினர் மீட்டுள்ளனர். சீனாவின் கடலோர சாண்டோங் மாகாணத்தில் தங்கம் உற்பத்தி செய்யும் முக்கிய பிராந்தியமான கிக்ஸியாவில் உள்ள ஹுஷான்...

செல்சி கழக முகாமையாளர் பதவியிலிருந்து திடீரென நீக்கம்

செல்சி கால்பந்தாட்ட அணியின் முகாமையாளர் பதவியில் இருந்து ப்ரேங்க் லெம்பார்ட் திடீரென நீக்கப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற செல்சி மற்றும் லுடென் அணிக்கிடையிலான எப்ஏ கிண்ண கால்பந்தாட்டப் போட்டியைத் தொடர்ந்து இந்த முடிவு...
- Advertisement -

Most Commented

- Advertisement -