ஆற்றல் மற்றும் செயல்திறனைத் தேடும் இன்றைய இளம் படைப்பாளிகளுக்காக வெளியாகிறது ASUS Vivo book Pro 15 மடிக்கணினிகள்

தொற்றுநோய் நிலைமை மற்றும் நாட்டில் உள்ள சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தைக் கருத்தில் கொண்டு இவ் இரண்டு மடிக்கணினிகளும் நூற்றுக்கணக்கான ஆன்லைன் பார்வையாளர்களின் பங்கேற்புடன் மெய்நிகர் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டமை விசேடம்சமாகும்.

ஆற்றல் மற்றும் செயல்திறனைத் தேடும் இன்றைய இளம் படைப்பாளிகளுக்காக வெளியாகிறது ASUS Vivo book Pro 15 மடிக்கணினிகள்

ASUS அதிகாரப்பூர்வமாக Vivobook Pro 15 OLED (M3500) ஐ அறிமுகப்படுத்தியுள்ளது இது இன்றைய இளம் தலைமுறை படைப்பாளிகளின் தினசரி ஆக்கப்பூர்வமான மற்றும் பொழுதுபோக்குத் தேவைகளுக்காக வடிவமைக்கப்பட்ட புதிய பாணியிலான சக்திவாய்ந்த இரு மடிக்கணினிகள் ஆகும்.

தொற்றுநோய் நிலைமை மற்றும் நாட்டில் உள்ள சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தைக் கருத்தில் கொண்டு இவ் இரண்டு மடிக்கணினிகளும் நூற்றுக்கணக்கான ஆன்லைன் பார்வையாளர்களின் பங்கேற்புடன் மெய்நிகர் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டமை விசேடம்சமாகும்.

ASUS Vivobook Pro 15 OLED மடிக்கணினிகள் இளம் படைப்பாளிகளின் படைப்பாற்றல் மற்றும் தேடல்கள் நிறைந்த பயணத்திற்கோர் பக்கபலமாகவும் முன்னேற்றம் காணவும் உறுதுணையாக அமைந்திடும். உலாவவோ உருவாக்கவோ அல்லது விளையாடவோ இம்மடிக்கணினிகள் சமீபத்திய AMD Ryzen 9 5900HX CPU?!pro-grade NVIDIA GeForce RTX 3050 கிராபிக்ஸ் 16GB DDR4 memory மற்றும் 1TB PCIe® SSD வளர்ந்து வரும் காட்சி படைப்பாற்றலை உணர தேவையான அனைத்து திறனையும் வழங்குகின்றன.

ASUS IceCool Plus தொழில்நுட்பத்துடன் மிகவும் திறமையான dual-fan cooling முறையைப் பயன்படுத்தப்பட்டுள்ளதோடு இது பயனருக்கு MyASUS பயன்பாட்டின் மூலம் தேர்வு செய்ய மூன்று குளிரூட்டும் முறைகளையும் வழங்குகிறது. இந்த மேம்பட்ட குளிரூட்டும் வடிவமைப்பு மெல்லிய மற்றும் இலகுவான இம்மடிக்கணினிகள் அதிகபட்ச செயல்திறனுக்காக எப்போதும் எங்கும் குளிர்ச்சியாக இருப்பதை உறுதி செய்வதோடு சக்திவாய்ந்த 63 Wh பட்டரியுடன் இடைவிடாத படைப்பாற்றலை வழங்க இம் மடிக்கணினிகள் தயாராக உள்ளன.

ASUS OLED displays சிறந்த துல்லியத்துடன் தொழில்முறை தர காட்சிகளுக்கு சரியான வண்ணங்களுடன் ஒப்பற்ற real-life அனுபவத்தையும் வழங்குவதோடு ஆக்கப்பூர்வத்தையும் தருகிறது. Vivobook Pro 15 OLED ஆனது 2.8K OLED NanoEdge display அற்புதமான 16.10 aspect ratio வை கொண்டுள்ளது இது பாரம்பரிய 16:9 display யுடன் ஒப்பிடும்போது விரிவான காட்சி பணியிடத்தை வழங்குகிறது. super- bright – up to 600 nits – மற்றும் 84% screen-to-body ratio கொண்டுள்ளதுதோடு தெளிவான வண்ணங்களுக்கான cinema-grade 100% DCI-P3 color gamut for ultra-vivid colors கொண்டுள்ளது. இது தொழில்முறை-தர வண்ணத் துல்லியத்திற்காக PANTONE® grade color accuracy, TÜV Rheinland . low blue-light emissions சான்றளிக்கப்பட்டது.

இம்மடிக்கணினிகள் நேர்மறை மற்றும் மாறுபட்ட கண்ணோட்டத்தை பிரதிபலிக்கும் வண்ணங்களுடன் படைப்பாளிகளிடையே மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதோடு Quiet Blue or youthful Cool Silver தேர்ந்தெடுப்பதன் மூலம் பயனர்கள் தங்கள் உண்மையான உணர்வை வெளிப்படுத்தும் வண்ணத்தைத் தேர்வுசெய்யலாம். ஒரு warning-striped Enter மைய நிலை எடுக்கும் இடத்தில் வெளிப்படையான வடிவமைப்பையும்

இரண்டு மடிக்கணினிகளும் இடைவிடாத உற்பத்தித்திறனுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளதோடு பயணத்தின்போது வாழ்க்கையை எளிதாக்கும் எளிமையான அம்சங்களுடன். 6 WiFi பயனர்களை ஆன்லைனில் விரைவாக ஏற்றகவும் அனுமதிக்கிறது மேலும் இது ASUS WiFi Master Premium (M3500only) தொழில்நுட்பத்தால் மேம்படுத்தப்பட்டுள்ளதோடு ASUS WiFi Smart Connect கொண்டுள்ளது. WiFi Smart Connect தானாகவே சிறந்த WiFi source தேர்ந்தெடுக்கும் எனவே இம்மடிக்கணிணி சிறந்த WiFi சிக்னல் மற்றும் மொபைல் ஹாட்ஸ்பாட்களுடன் தடையின்றி இணைக்கிறது.

தனியுரிமையுடன் ஒருங்கிணைந்த webcam privacy shield slides செய்கிறது. பாதுகாப்பான கடவுச்சொல் இல்லாத உள்நுழைவுக்கு, பவர் பட்டனில் உள்ளமைக்கப்பட்ட built-in fingerprint sensor வடிவமைக்கப்பட்டுள்ளதோடு> இது Windows Hello உடன் தடையின்றி செயல்படுகிறது. எளிதான தரவு உள்ளீட்டிற்கு, 14-இன்ச் மாதிரிகள் விருப்பமான நம்பர்பேட் 2.0 உடன் கிடைக்கின்றன. இது நிலையான பெரிதாக்கப்பட்ட டச்பேடை LED-illuminated dual-function னையுமு; கொண்டுள்ளது. ASUS Vivobook Pro 15 OLED (M3500) மாதிரிகளை ASUS partner network மூலம் நாடு முழுவதும் பெற்றிடலாம். மேலும் தகவல் அறிந்திட மற்றும் கொள்வனவு செய்திட https://www.asus.com/lk/content/Buy/ பார்வையிடவும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். JOIN NOW