Tue, Jan26, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

அசுரன் ரீமேக்கில் ப்ரியாமணியின் லுக் வெளியானது

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் அசுரன்.

கலைப்புலி தாணு இந்த படத்தை தயாரித்திருந்தார். ஜி.வி.பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.

இந்த படம் தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் ரீமேக்காகி வருகிறது.

வெங்கடேஷ் இந்த படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார். ப்ரியாமணி ஹீரோயினாக நடித்துவருகிறார்.

இந்த படத்தை சுரேஷ் ப்ரொடுக்ஷன்ஸ் தயாரிக்க கலைப்புலி தாணு இணைந்து வழங்குகிறார்.

ஸ்ரீகாந்த் அடாலா இந்த படத்தை இயக்குகிறார். மணி சர்மா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

படத்தின் நாயகி ப்ரியாமணியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்