தொகுப்பாளினி டிடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினி தான். 10 வருடங்களுக்கும் மேலாக தொகுப்பாளினியாக முன்னிலையில் உள்ளார்.

தொகுப்பாளினி டிடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி தொகுப்பாளினி  டிடி என்கிற திவ்யதர்ஷினி தான். 10 வருடங்களுக்கும் மேலாக தொகுப்பாளினியாக முன்னிலையில் உள்ளார்.

சாதாரண தொலைக்காட்சி நிகழ்ச்சி, விருது விழா, ஆடியோ வெளியீட்டு விழா என எந்த மேடையாக இருந்தாலும் சூப்பராக நிகழ்ச்சியை கொண்டு செல்வார், கூடவே ஜாலியாகவும் எடுத்து செல்வார்.

டிடி இதுவரை ஏகப்பட்ட நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிக்காகவும், வெளியேவும் தொகுத்து வழங்கி இருக்கிறார். 

இவரது சொத்து மதிப்பு மட்டும் 2021 வரை ரூ. 3ல் இருந்து ரூ. 5 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.