ஓவர் மேக்கப்பில் வீடியோ வெளியிட்ட அதிதி சங்கர்

தனது முதல் படத்திலேயே அனைத்து ரசிகர்களின் மனதிலும் ஆழமாக பதிந்த இவர் தற்பொழுது சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

ஓவர் மேக்கப்பில் வீடியோ வெளியிட்ட அதிதி சங்கர்

இயக்குநர் ஷங்கர் மகளான அதிதி ஷங்கர் சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த கார்த்தியின் விர்மன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியுள்ளார்.

தனது முதல் படத்திலேயே அனைத்து ரசிகர்களின் மனதிலும் ஆழமாக பதிந்த இவர் தற்பொழுது சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். 

இதற்கிடையில் தனது சமூக வலைதள பக்கத்தில் விதவிதமாக போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் அவ்வப்பொழுது பகிர்ந்து ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் அவர் தற்பொழுது ஓவர் மேக்கப்பில் ரீல்ஸ் வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.