நடிகை மீனாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

இவர் தமிழில் முதன் முதலில் வெளிவந்த ஒரு புதிய கதை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

நடிகை மீனாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, அதன்பின் கதாநாயகியாக நடிக்க துவங்கியவர் நடிகை மீனா.

இவர் தமிழில் முதன் முதலில் வெளிவந்த ஒரு புதிய கதை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல் ஹாசன், சத்யராஜ் என பலருடன் பல படங்களில் இணைந்து நடிக்க துவங்கினார்.

நடிகை மீனா கடந்த 2009ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்கும் நைனிகா என்ற அழகிய பெண் குழந்தை உள்ளார்.

இந்நிலையில், நடிகை மீனாவின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 35 கோடி இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.