நடிகர் வைபவ் மனைவி, குழந்தைகளை தெரியுமா? வைரல் புகைப்படம்!

வைபவ் கடந்த 2011 ஆம் ஆண்டு சாத்வி ரெட்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார். மேலும் இவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்திருந்தது.

நடிகர் வைபவ் மனைவி, குழந்தைகளை தெரியுமா?  வைரல் புகைப்படம்!

நடிகர் வைபவ் மனைவி

நடிகர் வைபவ் ரெட்டி, “சரோஜா, மங்காத்தா” போன்ற படங்களில் நடித்து தமிழ் நாட்டின் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தவர். 

இவரை தமிழ் சினிமாவில் முதலில் அறிமுகம் செய்தது இயக்குனர் வெங்கட் பிரபு தான். வெங்கட் பிரபு இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளியான “சரோஜா” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் வைபவ். 

தோழியின் கணவரை கைபிடிக்க ஹன்சிகா எடுத்துள்ள அதிரடி தீர்மானம்

அதன் பின்னர் வெங்கட் பிரபு இயக்கிய “மங்காத்தா, சென்னை 28-2,” போன்ற படங்களிலும் நடித்துள்ளார் வைபவ். 

வைபவ் கடந்த 2011 ஆம் ஆண்டு சாத்வி ரெட்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார். மேலும் இவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்திருந்தது.

இந்நிலையில் தான் வைபவ் ரெட்டி மற்றும் அவரின் குழந்தைகளின் அழகிய புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது. 

வைபவ் ரெட்டியின் மனைவியான சாத்வி ரெட்டி நடிகையும், தொகுப்பாளனியுமான ரம்யா மற்றும் அட்லீ மனைவி ப்ரியாவின் தோழி என்பதும் குறிப்பிடத்தக்கது.