நடிகர் வடிவேலுவின் மதுரையில் உள்ள சொந்த வீட்டை பார்த்துள்ளீர்களா?

ரசிகர்கள் வடிவேலு நடிக்கவில்லையே என்று கவலைப்படுகிறார்கள், இப்போது வரையிலும் அவரது காமெடிகள் தான் மீம்ஸ்களுக்கு அதிகம் பயன்படுகிறது.

நடிகர் வடிவேலுவின் மதுரையில் உள்ள சொந்த வீட்டை பார்த்துள்ளீர்களா?

வடிவேலு தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட காமெடி நடிகர்.  இடையில் அரசியலில் அவர் குதிக்க படங்கள் நடிப்பது அப்படியே குறைந்தது, அவ்வப்போது சில படங்கள் நடிக்கிறார்.

ரசிகர்கள் வடிவேலு நடிக்கவில்லையே என்று கவலைப்படுகிறார்கள், இப்போது வரையிலும் அவரது காமெடிகள் தான் மீம்ஸ்களுக்கு அதிகம் பயன்படுகிறது.

வைகை புயல் வடிவேலு ஒரு மதுரைக்காரர் என்பது நமக்கு தெரியும். தற்போது மதுரையில் உள்ள அவரது சொந்த வீட்டின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.