பாடசாலையின் மீது விழுந்த மரம் பத்து பேர் படுகாயம்

வெலிமடை பகுதியில் பாடசாலை கட்டடம் மீது மரம் முறிந்து விழுந்ததில் மாணவர்கள் உள்ளிட்ட பத்து பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இதன்போது,  9 மாணவர்களும், ஆசிரியர் ஒருவரும் உள்ளடங்களாக பத்து பேர் படுகாயமடைந்துள்ளனர். 

காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.