பாராளுமன்ற அமர்வு தற்காலிகமாக ஒத்திவைப்பு

கடும் வாக்குவாதத்துக்குப் பிறகு பாராளுமன்ற அமர்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது

பாராளுமன்ற அமர்வு தற்காலிகமாக ஒத்திவைப்பு

கடும் வாக்குவாதத்துக்குப் பிறகு பாராளுமன்ற அமர்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது

இன்று (10) காலை சபையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை காரணமாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்ற அமர்வை தற்காலிகமாக ஒத்திவைத்தார்.

இன்று ஆரம்பிக்கப்படவிருந்த X-Press Pearl கப்பல் அனர்த்தம் தொடர்பான இரண்டு நாள் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தை நடத்துவது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். JOIN NOW