அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன சூப்பர் சிங்கர் பிரகதி

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பிரகதி அவ்வப்போது புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை அதில் பதிவு செய்வார்.

அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன சூப்பர் சிங்கர் பிரகதி

சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியின் மூலம் போட்டியாளராக வந்தவர் பிரகதி. இதன்பின், பாலா இயக்கத்தில் வெளிவந்த தாரை தப்பட்டை படத்தின் மூலம் வெள்ளித்திரையில் பின்னணி பாடகியாக அறிமுகமானார்.

தொடர்ந்து பல படங்களில் பாடி வருகிறார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பிரகதி அவ்வப்போது புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை அதில் பதிவு செய்வார்.

அந்த வகையில் இவர் சமீபத்தில் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், நம்ம சூப்பர் சிங்கர் பிரகதியா இது என கேள்வி கேட்டு வருகிறார்கள்.