தாய்லாந்துக்கு பயணமானர் இலங்கை பிரதமர்

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன தாய்லாந்துக்கு புறப்பட்டுள்ளார்.

தாய்லாந்துக்கு பயணமானர் இலங்கை பிரதமர்

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன தாய்லாந்துக்கு புறப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று (31) அதிகாலை பிரதமர் புறப்பட்டதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தக்  11 பேர் கொண்ட  குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-402 இல் தாய்லாந்தின் பேங்கொக் நோக்கிப் புறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். JOIN NOW