கொழும்பில் கவச வாகனங்களின் நடமாட்டம் 

கொழும்பில் கவச வாகனங்கள் அணிவகுத்து செல்கின்றன. ஆயுதம் தரித்த இராணுவத்தினருடன் கொழும்பின் பிரதான வீதிகள் பலவற்றில் அதிகாலை தொடக்கம் கவச வாகனங்கள்  செல்வதைக் காணக் கூடியதாக உள்ளது.