நடிகை சினேகா பட்ட துன்பம்! இப்படி எல்லாம் செய்தார்களா?
நடிகை சினேகா நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் தற்போது அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

நடிகை சினேகா நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் தற்போது அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.
சினேகா அவரது வீட்டில் நான்காவது பெண்ணாக தான் பிறந்தாராம். பெண் குழந்தை பிறந்துவிட்டதால் பாட்டி மூன்று நாட்கள் அருகில் கூட வரவில்லையாம்.
மூன்றுக்கு ஒன்று ப்ரீ என அவரது அண்ணன் இவரை கிண்டல் செய்வாராம். மேலும் வீட்டில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டு சினேகாவை எல்லா வேலைகளையும் செய்ய வைப்பார்களாம்.
எதிர்த்து கேட்டால், 'நீ பொண்ணு நான் ஆண்' என சொல்வார்களாம். அந்த அளவுக்கு வீட்டில் பட்ட கஷ்டம் பற்றி சினேகா எமோஷ்னலாக கூறி இருக்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். JOIN NOW |