கருவை கலைத்த சமந்தா? விவாகரத்துக்கு இதுதான் காரணமா?
நடிகை சமந்தா தன்னுடைய முன்னாள் கணவர் நாகசைதன்யாவை கடந்த 2021ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார்.

நடிகை சமந்தா தன்னுடைய முன்னாள் கணவர் நாகசைதன்யாவை கடந்த 2021ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார்.
இந்நிலையில் பிரபல திரைப்பட விமர்சகரும், சென்சார் நிபுணருமான உமர் சந்து, சமந்தாவின் விவாகரத்து குறித்து ஷாக்கிங் ட்விட் ஒன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இந்த பதிவில் சமந்தா கூறியிருப்பது போல் பதிவு செய்துள்ளார். இதில் 'நாகசைத்தன்யா ஒரு மோசமான கணவர். என்ன அவர் மனதளவிலும், உடலளவிலும் துன்புறுத்தியுள்ளார்.
நான் கர்ப்பமாக இருந்தேன், ஆனால் கருக்கலைப்பு செய்துவிட்டேன். கடவுளுக்கு நன்றி, விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டேன்' என்று குறிப்பிட்டுள்ளார். இவருக்கு இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.