பிரதமர் பதவியை சஜித் ஏற்க தயார் – லக்‌ஷ்மன் கிரியெல்ல

எனினும் சஜித் பிரேமதாச ஒரு வெருளி பிரதமராக வர விரும்பவில்லை என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவியை விட்டு விலகினால், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பிரதமர் பதவியை ஏற்கத் தயாராக இருப்பதாக எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.