லிட்ரோ சமையல் எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

டொலர் பெறுமதி வீழ்ச்சியின் பலனை மக்களுக்கு வழங்கும் வகையில், எரிவாயு விலையை பெரியளவில் அதிகரிக்காதிருக்க ஆலோசித்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படாது என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.