படுத்த படுக்கையாக இருக்கும் சமந்தா

நடிகை சமந்தா  திடீரென மயோசிட்டிஸ் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டார். அதனால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் அவரது உடல் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

படுத்த படுக்கையாக இருக்கும் சமந்தா

நடிகை சமந்தா  திடீரென மயோசிட்டிஸ் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டார். அதனால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் அவரது உடல் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையிலும் சமந்தா அவரது படத்தின் பணிகளையும் இடையிடையே செய்து வருகிறார். 

தற்போது சமந்தா அவரது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். அவர் சோஃபா மீது படுத்த படுக்கையாக இருக்கும் நிலையில் அவரது செல்ல நாய் அருகில் அவரை தட்டி கொடுத்திருக்கிறது.

"Don’t worry mommy.. I got your back" என நாய் சொல்வது போல அந்த போட்டோவை பகிர்ந்து இருக்கிறார் சமந்தா. 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். JOIN NOW