நடிகர் நகுல் - ஸ்ருதி ஜோடிக்கு இரண்டாவது குழந்தை! தண்ணீரில் பிரசவம்..

பிரபல நடிகர் நகுலின் மனைவி ஸ்ருதி கர்பமாக இருந்த நிலையில் தற்போது அவருக்கு பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.

நடிகர் நகுல் - ஸ்ருதி ஜோடிக்கு இரண்டாவது குழந்தை! தண்ணீரில் பிரசவம்..

பிரபல நடிகர் நகுலின் மனைவி ஸ்ருதி கர்பமாக இருந்த நிலையில் தற்போது அவருக்கு பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.

நகுல் ஸ்ருதி ஜோடிக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.

இந்த குழந்தையும் water birth முறையில் தான் பிறந்தது என சொல்லி ஸ்ருதி தெரிவித்து உள்ளார்.

View this post on Instagram

A post shared by Sruti Nakul (@srubee)