6 வயது சிறுமியை கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்த கும்பல்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 6 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை முடித்து கொலை செய்து நுரையீரலை வெட்டி எடுத்த கொடூரச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தில் நாளுக்கு நாள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்துக் கொண்டே வருகிறது. தொடர்ச்சியாக உத்தரப் பிரதேசத்தில் நடைபெறும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் இந்தியா முழுவதையும் உலுக்கிவருகிறது.

இந்தநிலையில், நேற்று உத்தரப் பிரதேசத்திலுள்ள வனப் பகுதியில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட 6 வயது சிறுமியின் உடலை காவல்துறையினர் மீட்டனர்.

கொலை செய்யப்பட்ட அந்தச் சிறுமியின் உடலிலிருந்து நுரையீரல் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. மாந்திரீகம் போன்ற இயற்கைக்கு புறம்பான செயலைச் செய்வதற்காக நுரையீரலை வெட்டி எடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக, சிறுமியை கொலை செய்த அன்குல் மற்றும் பீரான் என்பவர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மாந்திரீகம் செய்ய நுரையீரலை வெட்டியதாக பரசுராம் என்பவரும் அவரது மனைவியும் நேற்று காலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு 5 லட்ச ரூபாயை நிதியுதவியாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். மேலும், ‘இந்த வழக்கு விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும்’ என்றும் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
7
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article
சிம்பு

கருப்பு சார்...நெருப்பு சார்... வைரலாகும் சிம்புவின் புகைப்படம்!

Next Article
கமல்ஹாசன்

ஒழுகியது மழை நீரா, ஊழலா?- கமல்ஹாசன் கேள்வி

Related Posts
Read More

டிசம்பர் 3 ஆம் திகதி ரிலீஸ் ஆகும் சசிகலா? – உச்சக்கட்ட பரபரப்பில் தமிழக அரசியல் களம்

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சசிகலாவின் விடுதலை குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தமிழக…
Read More

36 மணி நேரத்தில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி! ரெட் அலர்ட்

புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருப்பதால், தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலைஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் பகுதியில் அடுத்த 36 மணி…
Read More

நிவர் புயல்; தற்காலிமாக தீர்ந்த நீர் தட்டுப்பாடு: அடுத்து என்ன?

நிவர் புயல் தாக்கத்தால் தமிழகத்தின் ஏராளமான ஏரிகள், குளங்கள், அணைகளில் நீர் இருப்பு அதிகரித்துள்ளதால், வரும் கோடை காலத்தில் சென்னை மாநகரம் மற்றும் கடலூர்…
Total
7
Share