Sun, Jan17, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

36 மணி நேரத்தில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி! ரெட் அலர்ட்

புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருப்பதால், தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலைஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு அந்தமான் பகுதியில் அடுத்த 36 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இந்த புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, தென் தமிழகப் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 1 மற்றும் 2-ம் திகதிகளில், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், கேரளா, தெற்கு ஆந்திர பகுதிகளில் பரவலாக மழை பெய்யும். இதில் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென் தமிழகம் மற்றும் தெற்கு கேரள பகுதிகளில் அதி கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் வரும் டிசம்பர் 2-ம் திகதி ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.

 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Latest news

Related news