Thu, Oct21, 2021
Homeஇலங்கைபால்மா சந்தைக்கு புதிய விலையில் விநியோகம்

பால்மா சந்தைக்கு புதிய விலையில் விநியோகம்

துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள இறக்குமதி செய்யப்பட்ட பால்மா புதிய விலையில் சந்தையில் இன்று(11) முதல், விநியோகிக்கப்படவுள்ளது.

இதனை, பால்மா இறக்குமதியாளர்கள் சங்க பிரதிநிதி லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மாவின் புதிய விலை 1,195 ரூபாயாகும். 400 கிராம் பால்மாவின் புதிய விலை 480 ரூபாயாகும்.

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க