Thu, Oct21, 2021
Homeஇலங்கைபயணக் கட்டுப்பாடு தொடர்ந்தும் நீடிக்கப்பட்டது

பயணக் கட்டுப்பாடு தொடர்ந்தும் நீடிக்கப்பட்டது

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டை எதிர்வரும் 21ம் திகதி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று (08) முற்பகல் கூடிய கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

 

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க