Homeஇலங்கைதங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம் மகிழ்ச்சியான செய்தி

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம் மகிழ்ச்சியான செய்தி

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் சிறியளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 0.3 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது.

அதற்கமைய, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,813 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

அண்மைய கொரோனா பாதிப்பு காரணமாக உலகளவில் தங்கத்தின் விலை அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.