Homeஇந்தியாமெரினாவில் கருணாநிதிக்கு நினைவிடம்: முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு

மெரினாவில் கருணாநிதிக்கு நினைவிடம்: முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் நினைவிடம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் பேரவையில் இன்று(24) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் மு.க ஸ்டாலின் இந்த அறிவிப்பை விடுத்தார்.

மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் 39 கோடி ரூபாய் செலவில், 2.23 ஏக்கரில் நினைவிடம் அமைக்கப்படும் என்றார்.

அத்துடன், கருணாநிதியின் வாழ்க்கை, சிந்தனை குறித்து நவீன ஒளி படங்களுடன் நினைவிடம் கட்டப்பட உள்ளதாக அவர் சொன்னார்.


“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது கொழும்பு தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.