Homeஇலங்கைநீராட சென்ற சகோதரன், சகோதரி நீரில் மூழ்கி பலி!

நீராட சென்ற சகோதரன், சகோதரி நீரில் மூழ்கி பலி!

நீராட சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரன், சகோதரி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

படல்கும்புர – பரவியன் எல்ல பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.