Homeஇலங்கைஅத்தியாவசிய சேவைகள் தொடர்பில் விசேட வர்த்தமானி வெளியீடு

அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் விசேட வர்த்தமானி வெளியீடு

மேலும் பல சேவைகளை அத்தியாவசியமானது என்று அறிவித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் புதிய வர்த்தமானி அறிவிப்பு நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளது.

1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொது மக்கள் சேவைச் சட்டத்தின் கீழ் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.