கொழும்பில் 16 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு

கொழும்பு 05 மற்றும் 06 ஆகிய பகுதிகளுக்கு 16 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

கொழும்பில் 16 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு

கொழும்பு 05 மற்றும் 06 ஆகிய பகுதிகளுக்கு 16 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (சனிக்கிழமை) இரவு 11 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி வரை 16 மணித்தியாலங்களுக்கு இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

கொழும்பு 04 பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தின் கீழ் நீர் விநியோகிக்கப்படும் எனவும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.