Sun, Jan17, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

16 வயதினில் இவ்வளவு ஃபாலோயர்களா… டிக் டாக்கில் உச்சம் தொட்ட சிறுமி!

உலகம் முழுவதும் பல பிரபலங்கள் டிக் டாக்கை பயன்படுத்தி வந்தாலும் இதுவரை யாருமே 100 மில்லியன் (10 கோடி) ஃபாலோயர்கள் பெறாத நிலையில் அவர்கள் எல்லோரையும் பின்னுக்கு தள்ளி முந்தி உள்ளார் அமெரிக்காவை சேர்ந்த 16 வயது சிறுமி சார்லி.

டிக் டாக் தளத்தில் வீடியோ கிரியேட் செய்வதை வாடிக்கையாக கொண்டவர் சார்லி D’Amelio.டான்ஸ் வீடியோக்களை கணிசமாக அப்லோட் செய்வது அவரது வழக்கம்.

கடந்த பதினெட்டு மாதங்களுக்கு முன்னர் டிக் டாக்கில் வீடியோ போடும் பழக்கத்தை தொடங்கிய சார்லி 100 மில்லியன் ஃபாலோயர்களை எட்டியுள்ளார்.

வில் ஸ்மித், தி ராக், செலீனா கோமஸ் மாதிரியான பிரபலங்கள் எல்லோரும் சார்லிக்கு பின்னால் தான் உள்ளனர். சார்லியின் குடும்பத்தாரும் பொதுவெளியில் பரவலாக அறியப்படுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Latest news

Related news