Sat, Apr17, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

15 ஆம் திகதி முதல் பாடசாலைகள் ஆரம்பம்; மேல் மாகாணம் குறித்து தீர்மானம் இல்லை

இலங்கையில் மேல் மாகாணம் தவிர்ந்த அனைத்து பகுதிகளிலும் எதிர்வரும் 14ஆம் திகதி முதல் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

முன்பு அறிவித்ததுக்கு அமைய மேல் மாகணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் இரண்டாம் தவணைக்காகத் திறக்கப்படும் என கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

மேல் மாகாணத்தின் பாடசாலைகளைத் திறப்பதற்குக் கல்வி அமைச்சு ஆயத்தமாக இருந்தபோதும் சுகாதார அமைச்சின் அனுமதிக்காகக் காத்திருப்பதாகக் கல்வி அமைச்சர் கூறினார்.

இன்னும் இரு தினங்களில் மேல் மாகாணத்தின் பாடசாலைகள் குறித்து இறுதி முடிவு அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

பெப்ரவரி 25 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் அனைத்து அரச பாடசாலைகளுக்கும் 2021 ஆம் ஆண்டிற்கான முதலாம் தவணை விடுமுறை வழங்கப்பட்டது.

எனினும் இந்த ஆண்டிற்காக மேல் மாகாண பாடசாலைகளின் அனைத்து வகுப்புகளும் ஆரம்பிக்கப்படவில்லை.

இதேவேளை, மேல் மாகாணம் கொரோனா அவதான வளையமாக தொடர்ந்தும் உள்ள குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x