புதிதாக 14 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம்

0

நாட்டில் புதிதாக 14 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1162ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில் 695 பேர் குணமடைந்துள்ளதுடன், 457 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா வைரஸ்காரணமாக இலங்கையின் பத்தாவது மரணம் இன்று (25) பதிவாகியுள்ளது.

குவைத்திலிருந்து நாடு திரும்பி, திருகோணமலை தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 51 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

புதிதாக 14 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள்

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Get real time updates directly on you device, subscribe now.

Leave A Reply

Your email address will not be published.

x