14 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட பந்தய புறா… அப்படி என்ன விசேஷம்?

பெல்ஜியம் நாட்டில் குறிப்பாக பந்தயத்திற்கான புறா வளர்ப்பவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்

பெல்ஜியத்தில் மட்டும் 20 ஆயிரத்துக்கும் அதிகமான புறா வளர்ப்பவர்கள் இருக்கிறார்கள் என்கிறார் நிகோலஸ் கெசெல்பெரெச்ட்.

மேலும் தற்போது சீனாவில் புறாக்களுக்கான பந்தயங்கள் மீது ஆர்வம் அதிகரித்து வருவதால் புறாக்களுக்கான விலையும் ஏற்றம் கண்டு வருகிறது.

நியூ கிம் என்கிற புறா, 2018-ம் ஆண்டில் பல்வேறு பந்தயங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. இதில் தேசிய அளவிலான குறுகிய தூர பந்தய தூர போட்டிகளும் அடங்கும்.

இதன் பிறகு இந்த புறா தற்போது ஓய்வு பெற்று விட்டது. பந்தய புறாக்கள், அவற்றின் பத்தாவது வயது வரை குஞ்சுகளைப் பொறிக்க முடியும் என்கிற நிலையில் நியூ கிம்மை, இரண்டு சீனர்கள் மாறி, மாறி அதிக தொகைக்கு ஏலம் கேட்டு இருக்கிறார்கள்.

கடைசியாக 1.6 மில்லியன் யூரோவுக்கு (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 14.12 கோடி ரூபாய்), ஒரு சீனர் நியூ கிம் புறாவை வாங்கி இருக்கிறார்.

இது ஒரு புதிய சாதனையாக கருதப்படுகிறது. நியூ கிம் புறாவின் புதிய உரிமையாளர், நியூ கிம்மின் இனத்தை வளர்த்து எடுக்க பயன்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
0
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article

உணவில் கண்ணாடி துண்டுகள்- 6 பேர் வைத்தியசாலையில்

Next Article

ஆற்றில் குதித்து தற்கொலை செய்துக்கொண்ட உயிர் தோழிகள்…

Related Posts
டிரம்ப்
Read More

வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவாரா டொனால்ட் டிரம்ப்?

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான தேர்தல் சபை வாக்குகளை ஜோ பைடன் பெற்றிருந்தாலும், அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த இரு வாரங்களில்…
ஃப்ரைன்
Read More

அழகிய பெண் நீதிமன்றத்தில் நிர்வாணமாக்கப்பட்டது ஏன்?

ஃப்ரைன் ஒரு அழகான இளம் கிரேக்க பெண். அழகு மட்டுமல்ல அறிவானவள். ஆனால் அவளின் தோற்றத்திற்காக அவள் நீதிமன்றத்தில் ஆடை களைய வேண்டிய சூழல்…
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்
Read More

பைடன் வெற்றியை ஒப்புக்கொள்ளவேண்டாம்; இணைய கருத்து கணிப்பை சுட்டிகாட்டும் டிரம்ப்

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனின் வெற்றியை உறுதிப்படுத்தும் மாநிலங்களில் டிரம்ப்பின் சட்ட முயற்சிகள் வீழ்ச்சியடைந்து வருகின்றது. இந்த நிலையில். அவர் இப்போது…
Read More

திடீரென தீப்பற்றி எரிந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்!

ஸ்பெயின் விமான நிலையத்தில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 747 என்ற விமானம் தீப்பற்றி எரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற காஸ்டெல்லன்…
Total
0
Share