Tue, Jan26, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

100 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து : ஏராளமானோர் மாயம்

பீகார் மாநிலம் கங்கை ஆற்றில் 100 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில், காணாமல் போன பலரை தேடும் பணி நடந்து வருகிறது.

பாகல்பூர் மாவட்டத்தில் நாவ்காச்சியா பகுதியில் உள்ள கங்கை நதியில் 100 பேருடன் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது.

அப்போது, திடீரென படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில், படகில் இருந்த அனைவரும் தண்ணீரில் மிதந்து வருகின்றனர்.

இதில், சிலர் மீட்கப்பட்ட நிலையில், ஏராளமானோர் காணாமல் போய்விட்டனர். அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

சுமார் 40 பயணிகள் செல்ல வேண்டிய படகில், இரண்டு மடங்கு பயணிகளை ஏற்றிச் சென்றதால் பாரம் தாங்காமல் படகு கவிழ்ந்திருக்கலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்