இலங்கை

ஹொங்கொங் ஆர்ப்பாட்டம் 5,000 பேர் பாதுகாப்புப் பணியில்

ஹொங்கொங்கில் (Hong Kong) இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறுமென எதிர்பார்க்கப்படும் நிலையில், காவல்துறையைச் சேர்ந்த 5,000 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சர்ச்சைக்குரிய சட்ட மசோதா குறித்து ஹொங்கொங் சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று விவாதிக்கவுள்ளனர்.

சட்டமன்ற வளாகத்தைச் சுற்றி பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளதுடன், 2,000க்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளன.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x
Close
Close