கைது

ஹெரோய்னுடன் இருவர் கைது

புத்தளம், தில்லையடி ரத்மல்யாய பகுதியில் ஹெரோய்ன் போதைபொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்பகள் இருவரையும் நேற்று மாலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், சந்தேக நபர்களிடம் இருந்து 2 கிராம் 560 மில்லி கிராம் ஹெரோய்ன் போதைபொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

புத்தளம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, புத்தளம், ரத்மல்யாய பகுதியை சேர்ந்த சந்தேக நபர்கள் இருவரும் புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள புத்தளம் பொலிஸார், சந்தேக நபர்களை இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறியுள்ளனர்.

பிக் பாஸ் 2 தொடர்பான சுவாரஸ்யமான செய்திகளை மிஸ் பண்ணாமல் தெரிஞ்சுக்கோங்க!

புத்தம் புதிய தமிழ் காணொளிகளை உடனுக்குடன் பார்வையிட தமிழ் வீடியோ.
புத்தம் புதிய சுவாரசிய தகவல்களை பார்வையிட தமிழ் கிசு கிசு.
அனைத்து உலக நடப்புகளையும் பெற்றுக்கொள்ள கொழும்பு தமிழ் ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கத்தை லைக் செய்யுங்கள்.

#TamilNews, #SriLanka, #Colombo, #lka  #TamilSportsNews, #TamilCinemaNews, #BiggBossTamil

Total
0
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article
தனிப்பட்ட பரீட்சார்த்திகள்

தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கு முக்கிய அறிவித்தல்

Next Article
கடற்படையினர்

பொன்னாலை ஆலய அன்னதான மடத்தில் இருந்து படையினர் வெளியேற்றம்

Related Posts
பசில் ராஜபக்ஷ
Read More

திவிநெகும வழக்கிலிருந்து பசில் ராஜபக்ஷ விடுதலை

திவிநெகும மோசடி வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வரை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (30) விடுவித்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தல்…
Read More

மஹர சிறைச்சாலையில் பதற்றம்: 6 கைதிகள் பலி; 58 பேர் காயம்

மஹர சிறைச்சாலையில் நேற்று (29) மாலை ஏற்பட்ட பதட்ட நிலை தற்போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலைக்குள் பரவியிருந்த தீ…
பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் பிக்கு உயிரிழப்பு துப்பாக்கிச்சூடு, பன்னிப்பிட்டிய, தெபானம
Read More

மஹர சிறைச்சாலையில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கையின் போது ஒரு கைதி உயிரிழந்துள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்தார். இச்சம்பவத்தில்…
Read More

கொரோனா தொற்றால் உயிரிழந்த ஏழு பேர் பற்றிய விவரம்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின்…
Total
0
Share