ஸ்ரீரெட்டி செய்துள்ள சாதனை என்ன தெரியுமா!

0

தெலுங்கு நட்சத்திரங்கள் சிவாஜி ராஜா, தேஜா, தமிழில் நடிகர் விஷால், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த், இயக்குனர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், சுந்தர். சி என, பலர் மீது, பாலியல் குற்றச்சாட்டுகளை வீசியவர் ஸ்ரீரெட்டி.

இவரை நடிகை என குறிப்பிட்டே ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன; மக்களும் அப்படித்தான் பேசுகின்றனர். ஆனால், இதுவரை ஸ்ரீரெட்டி நடித்து, ஒரு படம் கூட வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil News App உடனுக்குடன் செய்திகளை உங்களது கொழும்பு தமிழ் செயலியில் நொடியில் பார்க்கலாம்

Tamil Gossip News | Tamil Online Radios | Sri Lanka News in Tamil | Cinema News in Tamil | Trending Tamil Videos | The Movie Database | Tamil Songs Lyrics | News App Facebook | Twitter | Instagram

Get real time updates directly on you device, subscribe now.

Leave A Reply

Your email address will not be published.

x