Sun, Jan17, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தை மஹிந்த ஏற்பு

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவம் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

கட்சியின் தேசிய மாநாடு தற்போது சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்று வரும் நிலையில், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மஹிந்த ராஜபக்ஷவிற்கு தலைமைத்துவம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Latest news

Related news