Sun, Jan17, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மனு நிராகரிப்பு

வேட்புமனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

மஹரகம நகர சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனு நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் செய்யப்பட்ட மனுவே நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் 06 பேர் தாக்கல் செய்த மனு, பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் உள்ளிட்ட மூவரடங்கிய நீதியரசர்களால் விசாரணைக்கு இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த மனுவை விசாரணை செய்யாமல் நிராகரிப்பதற்கு நீதியரசர்கள் தீர்மானித்துள்ளது.

Latest news

Related news