ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இறக்குவானை தேர்தல் தொகுதியின் பிரதான அமைப்பாளரான ரஞ்சித் சொய்சா, அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதனை ஜனாதிபதி ஊடகப் பிரிவு, இன்று அறிவித்துள்ளது.
அவருக்குப் பதிலாக ஜீ.கே.உபாலி சந்திரசேன அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
கிசுகிசு செய்திகள் – www.gossip.colombotamil.lk
சினிமா – www.colombotamil.lk/cinema
வீடியோ –www.videos.colombotamil.lk
கேலரி – www.colombotamil.lk