Sat, Apr17, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

வைரலாகும் விஜய் டிவி நடிகையின் நடன வீடியோ !

ஜீ தமிழில் ஒளிபரப்பான முள்ளும் மலரும்,விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே தொடர்களின் மூலம் மிகவும் பிரபலமானவராக மாறினார் நிவிஷா.

குறிப்பாக ஈரமான ரோஜாவே தொடரில் நெகட்டிவ் ரோலில் நடித்த இவர் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

சில காரணங்களால் அந்த தொடரில் இருந்து வெளியேறிய நிவிஷா கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர்ஹிட் தொடரான ஓவியா தொடரில் நடித்திருந்தார்.

சீரியல்களை தவிர சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் அசத்தியிருந்தார் நிவிஷா.

ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் மிகவும் பிரபலமாக இருந்த இவர் , லாக்டவுன் நேரத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் மேலும் வைரல் பிரபலமாக மாறினார்.

இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் ஏதேனும் ஒரு புகைப்படத்தையோ,வீடீயோவையோ பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வந்தார்.

தற்போது ஒரு பாடலுக்கு நடனமாடி புதிய வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Nivisha K (@nivisha_official)

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x