Sat, May8, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

வெள்ளை யானை ட்ரைலர் வெளியீடு

சமுத்திரக்கனி வைத்து சுப்ரமணியம் சிவா இயக்கியிருக்கும் திரைப்படம் வெள்ளை யானை. இப்படத்தில் சமுத்திரக்கனி ஒரு விவசாயியாக நடித்துள்ளார்.

விவசாயத்தின் முக்கியத்துவத்தையும், இன்றைய வாழ்வில் விவசாயம் எவ்வளவு அழிந்து வருகின்றது என்பதை உணர்ந்தும் கதை தான் இந்த வெள்ளை யானை.

இதில் ஆத்மியா நாயகியாக நடிக்கிறார். விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு எ.எல்.ரமேஷ் படத் தொகுப்பு செய்கிறார்.

யோகிபாபு முக்கிய ரோலில் நடிக்கிறார். படத்திலிருந்து வெண்ணிலா பாடல் வீடியோ கடந்த ஆண்டு வெளியானது. சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல் ஆல்பம் உருவாகியுள்ளது.

இந்நிலையில் படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விவசாயத்தின் மகிமையை உணர்த்தும் வகையில் ட்ரைலர் காட்சி இடம்பெற்றுள்ளது.

 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x