Wed, May12, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

Latest Posts

வெறும் டிசர்ட் மட்டும் அணிந்து ஷிவானி கொடுத்த ஹாட் போஸ்

அண்மைகாலமாக சீரியல்களுக்கும் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. அதிலும் சீரியல்களில் வரும் இளம் நடிகைகளுக்காகவே ஏராளமான இளைஞர்களும் ரசிகர்களாகி உள்ளனர். அப்படி இளைஞர்களை கட்டிப்போட்டவர்தான் நடிகை ஷிவானி நாராயணன்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியலில் நடித்து பிரபலமானவர் ஷிவானி நாராயணன். முன்னதாகா டப்ஸ்மாஷ் மூலம் பாப்புலராகி சின்னத்திரைக்குள் நுழைந்த இவர் இந்த தொடரின் வெற்றியை தொடர்ந்து ‘கடைக்குட்டி சிங்கம் ‘ சீரியலில் நடித்தார்.

முழுதாக ஒரு மாதம் கூட ஒளிபரப்பாகவில்லை, அதற்குள்ளாக சீரியலில் இருந்து வெளியேறினார் ஷிவானி.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘ரெட்டை ரோஜா’ என்ற தொடரில் இரட்டைக் கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார். இந்த லாக்டவுனில் அவர் அந்த சீரியலில் இருந்தும் விலகிவிட்டார்.

அமைதியான கதாப்பாத்திரங்களில் நடித்து அனைத்து குடும்ப ரசிகர்களையும் கவர்ந்து விட்டவர் இந்த 19 வயது கிளிக்கு ஏராளாமான ஃபேன்ஸ். சமூக வலைதள பக்கம் முழுக்க மார்டன் உடைகளில் இருக்கும் கவர்ச்சிப் புகைப்படங்களால் நிரப்பி வைத்திருக்கும் அவருக்கு, இன்ஸ்டாகிராமில் 16 லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

தொடர்ந்து தினமும் மாலை சரியாக 5 மணிக்கு கவர்ச்சியான தனது புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார். இதனால் இவருக்கு 5 மணி குயின் என்று ரசிகர்கள் பட்டப் பெயரை வைத்து அழைத்து வருகிறார்கள். ஆனால், கடந்த சில தினங்களாக 5 மணிக்கு பதிலாக முன்னதாகவே 4 மணிக்கெல்லாம் பதிவிட ஆரம்பித்து விட்டார்..

அப்படி தற்போது, பேண்ட் எதுவும் போடாமல் வெறும் டீ-ஷர்டை மட்டும் அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில், ”என்னுடைய ஆட்டிட்டியூட் என்னுடைய தனிப்பட்ட பரிசு யாருக்கும் அதை விவரிக்க வேண்டும் என அவசியம் இல்லை” என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார்.

 

View this post on Instagram

 

My attitude is my unique gift which I am not obliged to explain to anyone

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Latest Posts

சினிமா

x