வீழ்ந்து கொண்டிருந்த விமானத்தில் குதித்து தப்பிய விமானிகள்

அமெரிக்கா Norfolk கடற்படை விமானதளத்தில் இருந்து பறப்பில் ஈடுபட்ட விமானம் ஒன்று விபத்தில் சிக்கியது , இதனால அந்த விமானம் தரையை நோக்கி வேகமாக வீழ்ந்து கொண்டிருந்தது ,

அப்பொழுது பிரதான நுழைவாயில் வாயிலாக இரண்டு விமானிகள் மற்றும் இரு சிப்பந்திகள் அதில் இருந்து குதித்து உயிர் தப்பித்து கொண்டனர்

விமானம் வீழ்ந்து சுக்கு நூறானது ,ஆனால் மயிரிழையில் இவர்கள் தப்பித்து கொண்ட செயல் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது

குறித்த விமான விபத்து தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,உயிர் வாழும் அதிஷ்டம் இப்படியும் நிகழும் என்பதற்கு இது ஒரு முன் உதாரணம் ஆகும் என்பதாக பதிய பெற்றுள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
4
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article

கண்டியில் மீண்டும் இன்று சிறியளவில் நில அதிர்வு

Next Article
secondary school in Stockport

லண்டனில் மக்கள் மீது கத்தி குத்து தாக்குதல் -மூவர் காயம்

Related Posts
Read More

டீக்ரே பிராந்தியத் தலைநகரை ராணுவம் பிடித்துவிட்டது; எத்தியோப்பியப் பிரதமர் அபிய் அகமது அறிவிப்பு

எத்தியோப்பியாவில் வட டீக்ரே பிராந்தியத்தின் மீது அந்நாட்டின் மத்திய அரசு நடத்திவரும் போரில் டீக்ரே பிராந்தியத் தலைநகரம் மிகாய்லி அரசுப் படைகளின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாக…
தைவான், தாய்வான், நாடாளுமன்றம், பன்றி குடல்
Read More

தாய்வான் நாடாளுமன்றத்தில் பறந்த பன்றி குடல்

அமெரிக்காவுடன் தாய்வான் பல பொருளாதார ஒப்பந்தங்களை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சரிந்து உள்ள பொருளாதாரத்தை மீண்டும் நிலைநிறுத்த தாய்வான் ஜனாதிபதி…
தூக்கு தண்டனை
Read More

கொரோனாவால் இருவருக்கு தூக்கு தண்டனை விதித்த கிம் ஜாங் அன்

வடகொரியா நாட்டின் ஜனாதிபதி கிம் ஜங் அன் அங்கு சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிறார். உலக நாடுகளை கொரோனா வைரஸ் உலுக்கி வந்தாலும், வடகொரியா…
டிரம்ப்
Read More

வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவாரா டொனால்ட் டிரம்ப்?

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான தேர்தல் சபை வாக்குகளை ஜோ பைடன் பெற்றிருந்தாலும், அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த இரு வாரங்களில்…
Total
4
Share